ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க, jeevan thantheer ummai aaraathikkavaala vaiththeer ummai aaraathikka
ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ஆராதனை – 3 ஓ – நித்தியமானவரே நீரே நிரந்தமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமையுடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன் கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க