தமிழ்நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள், Catholic Bishops of Tamil Nadu
தமிழ்நாட்டின் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்கள் லத்தீன் வாழிபாட்டு முறை மறைமாவட்டங்கள்: 18 1. சென்னை - மயிலை உயர்மறைமாவட்டம் மேதகு பேராயர். ஜார்ஜ் அந்தோணிசாமி பிறப்பு - பிப்ரவரி 15, 1952 குருத்துவத் திருநிலைப்பாடு - நவம்பர் 19, 1980 ஆயர் நியமனம். - நவம்பர் 21, 2012 ஆயர் திருநிலைப்பாடு - நவம்பர் 21, 2012 2. மதுரை உயர்மறைமாவட்டம்: மேதகு பேராயர் அந்தோணி பாப்புசாமி பிறப்பு - அக்டோபர் 1, 1949 குருத்துவத் திருநிலைப்பாடு - ஜூலை 7, 1976 ஆயர் நியமனம். - ஜூலை 26, 2014 ஆயர் திருநிலைப்பாடு...