Posts

Showing posts with the label புனிதர்கள் பாடல்

ஆனந்தத் திருநாள் கொண்டாடுவோம் அல்லேசியாரின் பண்பாடுவோம், Annatha Thirunal Koondadiduvom Allesiyarin Pannipaadiduvom lyrics

Image
ஆனந்தத் திருநாள் கொண்டாடுவோம் அல்லேசியாரின் பண்பாடுவோம் மாந்தர்கள் நாமிங்குக் கூடிடுவோம் மலர்மாலை சூடிடுவோம் ஆ...  ஆ... ஆவர்புகழ் வாழ்க - 2 திருநாள் (2) மகிழ்வோம் (2) புனிதரே நீர் வாழ்க 1. இறைமகன் இயேசுவுடன் உறவாடிய உன் மனம் போல் -2 பாவக்குறையால் வருந்திடும் சிறியோர் எங்களை மாற்றிடும் வரம் தருவாய் 2. அலகையின் தொல்லைகளை அகன்றோடிட செய்தவன் நீ - 2 இந்த உலகின் மாயையில் உழலும் தீயவர் நிலையை மாற்றிடுவாய்