Posts

Showing posts with the label Tamil Christian songs

ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே

ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே எபெனேசரே, எபெனேசரே, எபெனேசரே, எபெனேசரே, இதுவரை உதவிநீரே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஜீவநின் ஊற்று நீரே என் ஜீவிதம் மாற்றினீரே ஜீவநின் ஊற்று நீரே என் ஜீவிதம் மாற்றினீரே என் வாழ்வின் ஆதாரமே ஒளி தரும் தீபம் நீரே என் வாழ்வின் ஆதாரமே ஒளி தரும் தீபம் நீரே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே எபெனேசரே, எபெனேசரே, எபெனேசரே, எபெனேசரே, இதுவரை உதவிநீரே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே நித்திய மகிழ்ச்சி நீர் தான் ஐய்யா நிரந்தர நம்பிக்கை நீர் தான் ஐய்யா நித்திய மகிழ்ச்சி நீர் தான் ஐய்யா நிரந்தர நம்பிக்கை நீர் தான் ஐய்யா உம்மை நோக்கி பார்த்ததினால் வெட்கம் நான் அடைவதில்லை. உம்மை நோக்கி பார்த்ததினால் வெட்கம் நான் அடைவதில்லை. ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே எபெனேசரே, எப...

இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன்I am still breaking Lord still breaking

Image
இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் குயவனே நீர் என்னை தொடணுமே உம் கரம் தினம் என் மேல் படணுமே எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன் உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேன்னய்யா உந்தனின் பார்வையில் மட்டும் அழகாக தெரிந்தேன்னய்யா அழுக்கென்று தூக்கி ஏறியாமல் அழகென்று அனைத்துகொண்டீரே

நிகரே இல்லா தேவன் நீர் இணையில்லாத இனிமையும் நீர் இரக்கம் செய்யும் தகப்பன் நீர்

Verse 1 நிகரே இல்லா தேவன் நீர் இணையில்லாத இனிமையும் நீர் இரக்கம் செய்யும் தகப்பன் நீர் இரக்கத்தில் ஐஸ்வர்யர் நீர் Chorus ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன் என்னை அற்புதமாக்கின ஏசுவையே எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன் எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை Verse 2 குறைகளை போக்கிடும் நிறைவும் நீர் என் ஜீவ அப்பமும் நீர் சிறகின் நிழலாய் கூட வரும் எங்கள் மகிமையின் மேகமும் நீர் Bridge வான சேனைகள் தூதர் கூட்டங்கள் பாடிடும் வல்ல நாமமே மூப்பர் யாவரும் விழுந்து வணங்கிடும் இணையற்ற வல்ல நாமமே மரண கூரினை ஒடித்து எழும்பின யூத ராஜ சிங்கமே பாதாளத்தின் திறவுகோளினை கைகளில் உடையவரே

அக்கினி அக்கினி அக்கினியே பரிசுத்த ஆவியே ஊற்றுமே இயேசுவே

அக்கினி அக்கினி அக்கினியே பரிசுத்த ஆவியே ஊற்றுமே இயேசுவே உந்தன் ஆவிதனை உம்மில் என்றும் நான் மகிழ்ந்திடவே உம்மையல்லால் பூமியிலே வேறே விருப்பமில்லை உம்மையல்லால் பூமியிலே வேறே தேவன் இல்லை -அக்கினி உம்மாலன்றி பூமியிலே ஏதும் செய்திடேன் உம் முகத்தை தேடுகிறேன் கிருபை அளித்திடுமே -அக்கினி உம்மை போல நேசிப்பவர் பூமியில் எவரும் இல்லை உம் கரத்தால் அணைத்திடுமே ஆறுதல் பெற்றிடவே -அக்கினி

அக்கினி அக்கினி அக்கினி உன்னத தேவனின் அக்கினிபரமதில் இருந்து பூமியில்

அக்கினி அக்கினி அக்கினி உன்னத தேவனின் அக்கினி பரமதில் இருந்து பூமியில் இறங்கின அக்கினி பலிபீடமதிலே பற்றி எரிகின்ற அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி 1. பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி தெய்வீக அக்கினி தேவனின் அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி 2. மோசேக்கால கால முட்செடி அக்கினி எலியாக்கால பலிபீட அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி 3. ஆவியின் அக்கினி அபிஷேக எரிகின்ற அக்கினி இயேசுவின் அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி

அக்கரையை நோக்கி செல்லும் விசுவாசியே அலைகளை பார்க்கையிலே பயம் வேண்டாம்

அக்கரையை நோக்கி செல்லும் விசுவாசியே அலைகளை பார்க்கையிலே பயம் வேண்டாம் காற்றையும் கடலையும் அமர்த்திடவே காத்திடும் கர்த்தர் உன் படகில் உண்டு விசுவாசக் கப்பலின் பயணத்திலே விபரீதங்கள் உன்னை தாக்கினாலும் சோர்ந்திடாதே மனம் பதறிடாதே சேர்த்திடுவார் உன்னை பத்திரமாய் என் சொந்த தேசம் இதுவல்லவே என் புகலிடமும் இங்கில்லையே அன்பரின் தேசம் நாடிடுவேன் ஆயத்தம் செய்கிறார் ஸ்தலம் எனக்கு நீதியின் கர்த்தரே அரசாளுவார் நித்திய மகிழ்ச்சி அங்கிருக்கும் நீதியின் வஸ்திரம் அளித்திடுவார் ஜீவ கிரீடமும் தந்திடுவார்

ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனைஎன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே

Image
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை இயேசுவின் நாமத்தினால் செலுத்துகிறேன் யான் பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே என்னுடைய நோய்களை உம் காயங்களாலே என்றைக்குமாய் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் நான் ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன் தினமும் என்னை போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் நான் நாளை தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை கவலையற்றதாக்கினால் ஸ்தோத்தரிப்பேன் யான் சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனை சீக்கிரமாய் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான்

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு துதியும் கனமு ம் மகிமையும் என் அப்பாவுக்கு சுகம் தந்தீரே நன்றி ஐயா பெலன் தந்தீரே நன்றி ஐயா உணவு தந்தீர் நன்றி ஐயா உடையும் தந்தீர் நன்றி ஐயா அன்புகூர்ந்தீர் நன்றி ஐயா அரவணைத்தீர் நன்றி ஐயா கூட வைத்தீர் நன்றி ஐயா பாட வைத்தீர் நன்றி ஐயா அபிஷேகித்தீர் நன்றி ஐயா அனலாக்கினீர் நன்றி ஐயா இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா இரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா

vaanathilum indha boomiyilum வானத்திலும் இந்த பூமியிலும்

Image
வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டு மனுஷருக்குள்ளே வல்லமையான வேறொரு நாமம் இல்லை அவர் நாமம் இயேசு கிறிஸ்து அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே அவர் நாமம் இயேசு கிறிஸ்து அவர் நாமத்தில் பேய்கள் ஓடும் எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும் நாம் விடுதலை அடைவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே அவர் நாமம் இயேசு கிறிஸ்து அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும் தீமையானாலும் நன்மையாய் மாறும் நம் காரியம் வாய்ப்பதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே அவர் நாமம் இயேசு கிறிஸ்து அவர் நாமத்தில் பரிசுத்தம் உண்டு நமக்கு நித்திய ஜீவனும் உண்டு நித்தம் அவரோடு வாழ்வதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே அவர் நாமம் இயேசு கிறிஸ்து வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டு மனுஷர்களுக்குளே வல்லமையான இயேசுவின் நாமமது இயேசு நாமம் எனக்கு போதும்

அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம் அமைதலாய் காத்திருப்பேன்என் இயலாமை மௌனம் அறிவிக்க அவரைப் போலாவேன்

Image
1. அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம் அமைதலாய் காத்திருப்பேன் என் இயலாமை மௌனம் அறிவிக்க அவரைப் போலாவேன் 2. வடதிசை வாழும் என் குடும்பம் உடன் என் நினைவில் கலந்துவிடும் தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட வல்லமை தேவன் வெளிப்படுவார் 3. இலட்சியத்தோடு அர்த்தமுள்ள பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர் அனைவரின் உள்ளமும் சங்கமமாகும் ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார் 4. தனக்கென வாழ நினைவிலும் மறந்து மற்றவர் மீது நாட்டம் கொண்டால் சுவிசேஷம் தானாய்ச் சிதறியே வேகம் சமூகத்தை சீக்கிரம் வசப்படுத்தும்

அழைத்தவரே அழைத்தவரே என் ஊழியத்தின் ஆதாரமே | alaiththavarae alaiththavaraeen ooliyaththin aathaaramae

Image
அழைத்தவரே அழைத்தவரே என் ஊழியத்தின் ஆதாரமே – 2 எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள் எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் – 2 உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும் ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – 2 1. வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே – 2 ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – 2 – அழைத்தவரே 2. விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும் மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும் அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே – 2 – அழைத்தவரே

வேண்டும் உம் கிருபை வேண்டும் உம் இரக்கம் வேண்டும் உம் பிரசன்னம் | Vendum Um Kirubai Vendum Um Irakam Vendum Um Prasanam Lyrics

Image
வேண்டும் உம் கிருபை வேண்டும் உம் இரக்கம் வேண்டும் உம் பிரசன்னம் நீரே வேண்டும் (2) நீரில்லாத நாளும் வேண்டாம் இல்லாத வாழ்வும் வேண்டாம் இல்லாத ஒன்றும் வேண்டாம் நீர் மட்டும் போதும்! - (2) 1) வேண்டும் உம் நாமம் வேண்டும் உம் வார்த்தை வேண்டும் உம் சட்சி நீரே வேண்டும் - (2) - நீரில்லாத 2) வேண்டும் உம் கண்கள் வேண்டும் உம் கைகள் வேண்டும் உம் கால்கள் நீரே வேண்டும் - (2) - நீரில்லாத 3) வேண்டும் உம் கிருபை வேண்டும் உம் இரக்கம் வேண்டும் உம் பிரசன்னம் நீரே வேண்டும் - (2) - நீரில்லாத

உம்மை உயர்த்தி உயர்த்திஉள்ளம் மகிழுதையா | Ummai Uyarthi Uyarthi Ullam Mazkilthaiya Lyrics

Image
உம்மை உயர்த்தி உயர்த்தி உள்ளம் மகிழுதையா உம்மை நோக்கிப் பார்த்து இதயம் துள்ளுதையா கரம் பிடித்து நடத்துகின்றீர் காலமெல்லாம் சுமக்கின்றீர் நன்றி நன்றி - உம்மை கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர் காயமெல்லாம் ஆற்றுகிறீர் நல்லவரே வல்லவரே காண்பவரே காப்பவரே இருப்பவரே இருந்தவரே இனிமேலும் வருபவரே வலுவூட்டும் திருஉணவே வாழவைக்கும் நல்மருந்தே

அவரே என் கன்மலையே அவரே என் காவலரே! அவரே என் அடைக்கலமே

Image
அவரே என் கன்மலையே அவரே என் காவலரே! அவரே என் அடைக்கலமே அவரே என் ஆண்டவரே ! என் கோட்டையும், என் இரட்சிப்பும், என் தேவனும் —-என் இயேசுவே! என் துருகமும், என் கேடகமும் , என் நம்பிக்கை — என் இயேசுவே! அவரே என் ஆறுதலே, அவரே என் ஆதரவே! அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா 1.எத்தனையோ நன்மைகளை என்வாழ்வில் நீர் செய்பவரே, நன்றியுடன் நான் துதிக்கிறேன் நன்மைகளை நினைக்கிறேன் ! அவரே என் மறைவிடமே அவரே என் புகலிடமே அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா 2.நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி வந்து நீர் உதவினீரே கரம்பிடித்து என்னை நடத்தினீர் கைவிடமாட்டீர் ! அவரே என் சமாதனரே அவரே என் துணையாளரே அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா 3.காற்றினிலே அலைகின்ற  இலைப்போல நான் திரிந்தேனே! நீர் வந்தீர் என் வாழ்விலே தஞ்சம்மானீரே ! நீரே என் கன்மலையே, நீரே என் காவலரே. நீரே என் அடைக்கலமே நீரே என் ஆண்டவரே ! என் கோட்டையும், என் இரட்சிப்பும், என் தேவனும் —-என் இயேசுவே! என் துருகமும், என் கேடகமும் , என் நம்பிக்கை — என் இயேசுவே! அவரே என் ஆறுதலே, அவரே என் ஆதரவே! அல்லேலுயா அல்லேலுயா

உலகத்தின் இரட்சகர் இயேசுவே அவரே என்னை என்றும் காண்பவர் அவரே என்னை என்றும் நடத்துவார்

Image
உலகத்தின் இரட்சகர் இயேசுவே அவரே என்னை என்றும் காண்பவர் அவரே என்னை என்றும் நடத்துவார் அவரே என்னோடு இருப்பவர் அவரே (2) தண்ணீர் மீது நடந்தார் அவர் காற்றையும் கடலையும் அதட்டினார் உயிர்த்தெழுந்த தேவன் அவர் அவர் என்னோடென்றும் இருக்கிறார் (2) அவரே என்னை என்றும் காண்பவர் அவரே என்னை என்றும் நடத்துவார் அவரே என்னோடு இருப்பவர் அவரே (2) நமக்காக மரித்தார் அவர் நமக்காக உயிர்த்தார் நாம் பாவம் கழுவ தன்னை சிலுவையிலே அவர் தந்தார் (2) அவரே என்னை என்றும் காண்பவர் அவரே என்னை என்றும் நடத்துவார் அவரே என்னோடு இருப்பவர் அவரே (2) மேகங்கள் நடுவில் இடி முழக்கத்தின் தொனியில் ராஜாதி ராஜாவாய் இந்த அகிலத்தை ஆளுகை செய்வார் (2) இயேசுவே அதிகாரம் நிறைந்தவர் இயேசுவே அகிலத்தை ஆள்பவர் இயேசுவே உலகத்தின் இரட்சகர் இயேசுவே (2)

அஸ்திபாரம் இயேசு அதின்மேலே கட்டும் உடன் வேலையாட்களும் நாமே

Image
அஸ்திபாரம் இயேசு (2) அதின்மேலே கட்டும் உடன் வேலையாட்களும் நாமே 1. பொன்னினாலே காட்டுபவன் யாரோ! யாரோ! பொன்னினாலே காட்டுபவன் யாரோ! யாரோ! அக்கினி தான் கட்டிடத்தை சோதித்திடுமே அது நிலைத்திருந்தால் கட்டினவன் லாபமடைவான் 2. கலினாலே காட்டுபவன் யாரோ! யாரோ! மரதினாலே காட்டுபவன் யாரோ! யாரோ! அக்கினி தான் கட்டிடத்தை சோதித்திடுமே அது நிலைத்திருந்தால் கட்டினவன் லாபமடைவான் 3. புல்லினாலே காட்டுபவன் யாரோ! யாரோ! வைக்கோலினாலே காட்டுபவன் யாரோ! யாரோ! அக்கினி தான் கட்டிடத்தை சோதித்திடுமே அது நிலைத்திருந்தால் கட்டினவன் லாபமடைவான்

கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும்

Image
கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய் நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய் 1. உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும் முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும் உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும் முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும் உனக்குரிய தரிசனம் நிறைவேற துவங்கிடும் அனுகூல வாசல்கள் உனக்காக திறந்திடும் - நீ மேல எழும்பிடுவாய் 2. நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவார் இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார் நீதியின் சூரியன் உன்மீது உத...

நீர் நம்ப பண்ணின உந்தன் வாக்குகளை | neer namba pannina unthan vakkukalai

Image
நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர் மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே 1.உடன்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசகாதவர் (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர் மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே 2.சொன்னதை செய்துமுடிப்பீர் நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர் என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம் என் கையை கொண்டே நிறைவேற்றுவீர் மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம் | Iratham Jeyam Iratham Jeyam Kalvaari Yesuvin Iratham Jeyam

Image
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம் காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம் 1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம் எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம் அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம் அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் 2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம் பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம் சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம் சமாதானம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் 3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம் வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம் பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் 4. நமக்காய் பரிந்துபேசும் இரத்தம் ஜெயம் நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம் நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம் நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் 5. பிரிவனை நீக்கிடும் இரத்தம் ஜெயம் பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம் ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம் ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம் 6. குற்றமில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம் குறைகளை போக்கிடும் இரத்தம் ஜெயம் விலையேறப் பெற்ற இரத்தம் ஜெயம் விண்ணகம் நடத்திடும் இரத்தம் ஜெயம்

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன், Aatkonda Theyvam Thiruppaatham Amarnthu Aaruthal Ataikinten Amaithi Perukinten

Image
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் 1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரமே – தினம் 2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே – தினம் 3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே – என்னை விட்டு 4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா என் வாழ்வின் ஆனந்தமே 5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோஷமே 6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும் நல்ல சமாரியனே