Posts

Showing posts with the label மிக்கேல் அதிதூதர் பாடல்

வான் சேனைக்கு அதிபதியே புனிதராம் மிக்கேல் அதிதூதரே, Vaaan Seenaiku Adhipathiaye Punnitharam Micheal Athithootharey

Image
வான் சேனைக்கு அதிபதியே புனிதராம் மிக்கேல் அதிதூதரே வல்லமே மிகுந்த காவலரே எளியோர் வந்தோம் உமை நாடி - (2) தேவ சிம்மாசனம் அதன் முன்னே   மகிமையில் நிற்கும் தளபதியே - (2) பாவ வழியில் யாம் நடந்தாலும் கைவிடாமல் எம்மை காப்பீரே - (2) ‌‌ ‌‌‌‌‌                              ‌.                          - வான்            இறைவனின் கருத்தை உணர்ந்து கொண்டு சிரம் வணங்கி நீர் கீழ்ப்படிந்தீர் - (2) ஆணவம் மிகுந்து ஆர்ப்பரித்த லூசியின் சேனையை முறியடித்தீர் - (2)            ‌‌                                              - வான்