Posts

Showing posts with the label ஆலயம் அறிவோம்

புனித சூசையப்பர் ஆலயம், அணக்கரை

Image
புனித சூசையப்பர் ஆலயம். இடம் : அணக்கரை மாவட்டம் : கன்னியாகுமரி மறை மாவட்டம் : மார்த்தாண்டம் (மலங்கரை சிரியன் கத்தோலிக்கம்) நிலை : பங்கு தளம். குடும்பங்கள் : சுமார் 100 அன்பியங்கள் :5 ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு. திருவிழா : மே மாதத்தில். சிறப்புகள் 1976-77 ல் உருவானது இவ் ஆலயம். மேலும் மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் இந்த பங்குதளத்தை சார்ந்தவர் என்பது தனிச்சிறப்பு. அணக்கரை ஊர் திருவட்டார் அருகே இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் இருக்கின்றது.

புனித சூசையப்பர் ஆலயம், சேண்பாக்கம்

Image
இடம் : சேண்பாக்கம். மாவட்டம் : வேலூர் மறைமாவட்டம் : வேலூர். நிலை : பங்கு தளம் குடும்பங்கள் : சுமார் 300 அன்பியங்கள் : 15 ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு. பங்குத்தந்தை (2018) : அருட்பணி தங்கராஜ். திருவிழா : மே 1 ம் தேதி நிறைவு பெறுகின்ற வகையில் பத்து நாட்கள். சிறு குறிப்பு : வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ள இவ் ஆலயமானது சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது ஆகும். தற்போதைய புதிய ஆலயமானது 2003 ம் ஆண்டு அர்ச்சிக்கப் பட்டது ஆகும்.

தூய மரியன்னை ஆலயம் , மண்ணான்விளை

Image
தூய மரியன்னை ஆலயம் இடம்: மண்ணான்விளை, அடைக்காகுழி மாவட்டம்: கன்னியாகுமரி  மறைமாவட்டம்: குழித்துறை நிலை: கிளைப்பங்கு பங்கு: கிறிஸ்து அரசர் ஆலயம் இருதயபுரம்  குடும்பங்கள் - 80 அன்பியங்கள்- 2 ஞாயிறு திருப்பலி - காலை 7 மணிக்கு திருவிழா - செப்டம்பர் மாதம் ஆலய வரலாறு:               அரம்ப காலத்தில் சிறு கூடாரத்தில் இருந்த ஆலயம் மாற்றப்பட்டு பங்கு மக்களின் அயராத உழைப்பு மற்றும் அருட்பணியாளர்களின் வழிகாட்டுதலால் புதிய ஆலயம் கட்டப்பட்டு 2010 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

புனித வியாகுல மாதா ஆலயம்

Image
புனித வியாகுல மாதா ஆலயம் visit in Youtube இடம்- வெள்ளிக்கோடு மாவட்டம் - கன்னியாகுமரி மறைமாவட்டம்- குழித்துறை மறைவட்டம்- முளகுமூடு நிலை: பங்குதளம் கிளைப்பங்கு- தூய சூசையப்பர் ஆலயம், சூசைபுரம் குடும்பங்கள்- 650 அன்பியங்கள்- 19 ஞாயிறு திருப்பலி- காலை 6:00 மணிக்கு திருவிழா- செப்டம்பர் மாதம் புகைப்படங்கள்-

புனித செபஸ்தியார் ஆலயம், கோமல்

Image
புனித செபஸ்தியார் ஆலயம் இடம்: கோமல் மாவட்டம்: நாகப்பட்டினம் மறைமாவட்டம்: தஞ்சாவூர் நிலை: கிளைப்பங்கு பங்கு: தூய இருதய ஆண்டவர் ஆலயம்; மாந்தை குடும்பங்கள்: 50 அன்பியங்கள்: இல்லை ஞாயிறு வழிபாடு: இல்லை வரலாறு:          சுமார் நூறு வருடங்கள் பழைமையான இந்த ஆலயமானது மேதகு ஆயர் அவர்கள் தலைமையில் ஜூபிலி விழா கண்டது குறிப்பிட்டத்தக்கது.   மாதத்தில் ஒரு செவ்வாய்க்கிழமை மட்டும் திருப்பலி நடந்து வருகின்றது. புகைப்படங்கள்: நன்றி:  ஆலயம் அறிவோம் விக்கிப்பீடியா Google maps

தேவசாகயம் மவுன்ட் புகைபடங்கள்

Image

சாந்தோம் பசிலிக்கா

Image
சாந்தோம் பசிலிக்கா  (Santhome Basilica)  இந்தியாவின்   சென்னையில்   சாந்தோம்  பகுதியில் அமைந்துள்ள ஓர்  இளம் பேராலய  (Minor Basilica) வகையைச் சேர்ந்த  ரோமன் கத்தோலிக்க  தேவாலயமாகும். இவ்வாலயம்,  சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின்  தலைமை ஆலயம் ஆகும். இது 16ஆம் நூற்றாண்டில்  போர்த்துகீசிய  குடியேற்றத்தவரால் கட்டப்பட்டு பின்னர் 1893ஆம் ஆண்டு  பிரித்தானியர்  குடியேற்றக் காலத்தில் விரிவாக்கப்பட்டு மீளவும் கட்டப்பட்டது.  கோத்திக் கட்டட வடிவமைப்பில்  எழுப்பபட்ட அந்தக் கட்டடமே தற்போது உள்ளது. இது 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கட்டடப் பொறியிலாளர்கள் பயன்படுத்திய  புது கோத்திக்  வகையாக அமைக்கப்பட்டுள்ளது.

புனித ஜார்ஜியார் ஆலயம் தளவாய்புரம்

Image
ஆலயம் அறிவோம் வரிசையில் இன்று "புனித ஜார்ஜியார் ஆலயம் தளவாய்புரம்" குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம்.  💖 🐎 💖 🐎 💖 🐎 💖 🐎 💖 🐎 💖 🐎 💖 🐎 💖 🐎 🐎 பெயர் : புனித ஜார்ஜியார் ஆலயம் 🛡 இடம் : தளவாய்புரம், நாகர்கோவில் ✳️ மாவட்டம் : கன்னியாகுமரி 🔷 மறைமாவட்டம் : கோட்டார் 🔴 மறைவட்டம் : கோட்டார் 🏆 நிலை : பங்குத்தளம் 💐 பங்குத்தந்தை : அருட்பணி. ஜோசப் செயில் சிங் 🦋 குடும்பங்கள் : 460 ❣️ அன்பியங்கள் : 12 💥 வழிபாட்டு நேரங்கள் : ✝️ ஞாயிறு திருப்பலி காலை 06.30 மணி ✝️ வார நாட்களில் திருப்பலி காலை 06.00 மணி ✝️ வியாழக்கிழமை மாலை 06.00 மணி நவநாள் திருப்பலி 🎉 திருவிழா : மே மாதம் 2 வது வெள்ளிக்கிழமை கொடியேற்றப்பட்ட ு 10 நாட்கள் கொண்டாடப்படுகிற து. ✨ மண்ணின் மைந்தர்கள் :  💐 1. அருட்பணி. A. ஜோக்கிம் 💐 2. அருட்பணி. K. மரியதாஸ் 💐 3. அருட்பணி. R. சேவியர் புரூஸ் 💐 4. அருட்பணி. J. ஜெயச்சந்திர ரூபன்  💐 5. அருட்பணி. கிறிஸ்டோபர் பிரதாப், CSsR மண்ணின் அருட்சகோதரிகள்: 🌹 1. அருட்சகோ. தெரெஸ் செல்லம்மா, புனித அன்னம்மாள் சபை. 🌹 2. அருட்சகோ. டொமற்றில் சில்வியா, பு...

புனித ஜார்ஜியார் ஆலயம் தளவாய்புரம்

Image
ஆலயம் அறிவோம் வரிசையில்  இன்று "புனித ஜார்ஜியார் ஆலயம் தளவாய்புரம்" குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம்.  💖 🐎 💖 🐎 💖 🐎 💖 🐎 💖 🐎 💖 🐎 💖 🐎 💖 🐎 🐎 பெயர் : புனித ஜார்ஜியார் ஆலயம் 🛡 இடம் : தளவாய்புரம், நாகர்கோவில் ✳️ மாவட்டம் : கன்னியாகுமரி 🔷 மறைமாவட்டம் : கோட்டார் 🔴 மறைவட்டம் : கோட்டார் 🏆 நிலை : பங்குத்தளம் 💐 பங்குத்தந்தை : அருட்பணி. ஜோசப் செயில் சிங் 🦋 குடும்பங்கள் : 460 ❣️ அன்பியங்கள் : 12 💥 வழிபாட்டு நேரங்கள் : ✝️ ஞாயிறு திருப்பலி காலை 06.30 மணி ✝️ வார நாட்களில் திருப்பலி காலை 06.00 மணி ✝️ வியாழக்கிழமை மாலை 06.00 மணி நவநாள் திருப்பலி 🎉 திருவிழா : மே மாதம் 2 வது வெள்ளிக்கிழமை கொடியேற்றப்பட்ட ு 10 நாட்கள் கொண்டாடப்படுகிற து. ✨ மண்ணின் மைந்தர்கள் :  💐 1. அருட்பணி. A. ஜோக்கிம் 💐 2. அருட்பணி. K. மரியதாஸ் 💐 3. அருட்பணி. R. சேவியர் புரூஸ் 💐 4. அருட்பணி. J. ஜெயச்சந்திர ரூபன்  💐 5. அருட்பணி. கிறிஸ்டோபர் பிரதாப், CSsR மண்ணின் அருட்சகோதரிகள்: 🌹 1. அருட்சகோ. தெரெஸ் செல்லம்மா, புனித அன்னம்மாள் சபை. 🌹 2. அருட்சகோ. டொமற்றில் சில்வியா, புனித அன...

தூய லூர்து அன்னை திருத்தலம், வில்லியனூர்

Image
 " தூய லூர்து அன்னை திருத்தலம், வில்லியனூர் " குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம்.  🌲 🌺 🌲 🌺 🌲 🌺 🌲 🌺 🌲 🌺 🌲 🌺 🌲 🌺 🌲 🌺 🍇 பெயர் : தூய லூர்து அன்னை திருத்தலம்  🍇 இடம் : வில்லியனூர், பாண்டிச்சேரி 🌷 மறை மாவட்டம் : புதுவை - கடலூர் உயர் மறை மாவட்டம்  🌷 மறை வட்டம் : புதுவை. 🌳 நிலை : திருத்தலம்  🍀 கிளைப்பங்குகள் :  🌹 1. அருட்சகோதரிகள் இல்லம், அரியூர் 🌹 2. திருஇருதய ஆண்டவர் ஆலயம், துத்திப்பட்டு  🌹 3. தூய ஜெயராக்கினி அன்னை ஆலயம், ஓதியம்பட்டு. 💐 பங்குத்தந்தை : அருட்பணி S. பிச்சைமுத்து  💐 உதவி பங்குத்தந்தை : அருட்பணி ஜான்பால் 👉 திருத்தல தொடர்பு எண் : 0413 2666363 👉 Website :  www.villianursh rine.com 🌲 குடும்பங்கள் : 350+ 🌲 அன்பியங்கள் : 10 🔥 ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணி, காலை 07.30 மணி மாலை 05.30 மணி 🔥 வார நாட்களில் திருப்பலி : காலை 06.00 மணிக்கு 🔥 சனிக்கிழமை திருப்பலி : காலை 06.00 மணி, காலை 11.30 மணி, மாலை 06.00 மணி. 🔥 மாதத்தின் முதல் சனிக்கிழமை : காலை 05.30 மணி திருப்பலி, காலை 06.30 மணிக்கு ...

புனித சவேரியார் ஆலயம், வட்டவிளை

Image
⛪ ஆலயம் அறிவோம்   "புனித சவேரியார் ஆலயம், வட்டவிளை" குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம்.  ✝️ 🌺 ✝️ 🌺 ✝️ 🌺 ✝️ 🌺 ✝️ 🌺 ✝️ 🌺 ✝️ 🌺 ✝️ 🏵 பெயர் : புனித சவேரியார் ஆலயம்  🏵 இடம் : வட்டவிளை, பாகோடு அஞ்சல், 629168 🍇 மாவட்டம் : கன்னியாகுமரி  🍇 மறை மாவட்டம் : குழித்துறை  🍇 மறை வட்டம் : திரித்துவபுரம் 🌷 நிலை : கிளைப்பங்கு 🌷 பங்கு : புனித காவல்தூதர் ஆலயம், மேல்புறம் 💐 பங்குத்தந்தை : அருட்பணி ஆல்வின் விஜய் 🌳 குடும்பங்கள் : 165 🍀 அன்பியங்கள் : 8 🔥 ஞாயிறு திருப்பலி : காலை 10.00 மணிக்கு 🔥 வெள்ளிக்கிழமை திருப்பலி : மாலை 06.00 மணிக்கு 🎉 திருவிழா : டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் மூன்று நாட்கள். இவ்வருடம் டிசம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில். 💐 மண்ணின் மைந்தர் : அருட்பணி எட்வின் ராஜ் 👉 வழித்தடம் : மார்த்தாண்டம் -குழித்துறை - கழுவன்திட்டை - வட்டவிளை. இறங்குமிடம் பிளாக் ஆபீஸ். 👉 பேருந்துகள் மார்த்தாண்டத்தி லிருந்து 86, 86C, 85K, 86 E, 85D. வரலாறு : ********** ✝️ வட்டவிளை தூய சவேரியார் ஆலயம், திரித்துவபுரம் மறைவட்ட முதன்மைப் பணியாளராக பணியாற்றி...

புனித சூசையப்பர் ஆலயம், களிமார்

Image
ஆலயம் அறிவோம்    "புனித சூசையப்பர் ஆலயம், களிமார்" குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம்.  ✝️ 🎉 ✝️ 🎉 ✝️ 🎉 ✝️ 🎉 ✝️ 🎉 ✝️ 🎉 ✝️ 🎉 ✝️ 🌺 பெயர் : புனித சூசையப்பர் ஆலயம்  🌺 இடம் : களிமார், குளச்சல் 🍇 மாவட்டம் : கன்னியாகுமரி  🍇  மாவட்டம் : கோட்டார்  🍇 மறை வட்டம் : குளச்சல் 🌳 நிலை : பங்குத்தளம்  🍀 கிளைப்பங்கு : புனித செபஸ்தியார் ஆலயம், நெசவாளர் வீதி, குளச்சல். 💐 பங்குத்தந்தை : அருட்பணி நித்திய சகாயம் 🌹 குடும்பங்கள் : 163 🌹 அன்பியங்கள் : 8 ✝️ ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு  ✝️ வார நாட்களில் திருப்பலி : காலை 06.30 மணி ✝️ புதன் மாலை 06.00 மணிக்கு புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி. 👉 திருவிழா : மே 01 -ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள். ✝️ மண்ணின் மைந்தர்கள் : 💐 அருட்பணி ஜினோ மேத்யூ  💐 அருட்பணி ஆல்பர்ட் 💐 அருட்சகோதரி மரிய தங்கம்  💐 அருட்சகோதரி ஆசீர்  💐 அருட்சகோதரி ஜான்ஸி சேவியர். 👉 ஆலய இணையத்தளம் :  http:// www.kalimarstjos eph.com/ 👉 Location map :  https:// maps.app.goo.gl/ 1z...

புனித சவேரியார் ஆலயம், சிக்கத்தம்பூர் பாளையம்

Image
ஆலயம் அறிவோம்  இன்று " புனித சவேரியார் ஆலயம், சிக்கத்தம்பூர் பாளையம் " குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம்.  📗 🌷 📗 🌷 📗 🌷 📗 🌷 📗 🌷 📗 🌷 📗 🌷 📗 🌷 📗 🏵 பெயர் : புனித சவேரியார் ஆலயம்  🏵 இடம் :  # சிக்கத்தம்பூர்ப ாளையம் .  🏵 மாவட்டம் : திருச்சிராப்பள் ளி  🏵 மறை மாவட்டம் : கும்பகோணம் 🏵 மறை வட்டம் : துறையூர்.  🏵 நிலை : கிளைப்பங்கு 🏵 பங்கு : புனித செபஸ்தியார் ஆலயம், பெருமாள் பாளையம்.  🏵 குடும்பங்கள் : 130 🏵 அன்பியங்கள் : 5 🏵 ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.  🏵 புதன் கிழமை சகாயமாதா நவநாள் திருப்பலி.  🏵 மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை திருஇருதய ஆண்டவர் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர்.  🏵 பங்குத்தந்தை : அருட்பணி ஆரோக்கிய ராஜா  🏵 திருவிழா : நவம்பர் 27 ம் தேதி முதல் டிசம்பர் 03 ம் தேதி வரையிலான ஏழு நாட்கள்.  ஆலய வரலாறு : *************** ** 🌺 தற்போதைய ஆலயத்தின் பின்பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் காரைச் சுவர்களால் ஆன ஆலயம் அமைந்திருந்தது.  அதன் பிறகு 1975 ம் ஆண்டு அருட்பணி சூசைநாத...

புனித மாற்கு ஆலயம், பிருந்தாவன் நகர், ஆதம்பாக்கம்

Image
ஆலயம் அறிவோம்  " புனித மாற்கு ஆலயம், பிருந்தாவன் நகர், ஆதம்பாக்கம் " குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம்.  💦 💦 💦 💦 💦 💦 💦 💦 💦 💦 💦 💦 💦 💦 💦 💦 💥 பெயர் : புனித மாற்கு ஆலயம்  💥 இடம் : பிருந்தாவன் நகர், ஆதம்பாக்கம், சென்னை.  💥 மாவட்டம் : சென்னை  💥 சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம்.  💥 நிலை : பங்கு தளம்  💥 கிளைகள் : இல்லை  💥 குடும்பங்கள் : 500 💥 அன்பியங்கள் : 18 💥 ஞாயிறு திருப்பலி : காலை 06.30, காலை 08.30 மற்றும் ஆங்கிலத்தில் மாலை 05.30 மணிக்கு.  💥 பங்குத்தந்தை : அருட்பணி அம்புறோஸ்.  💥 திருவிழா : ஏப்ரல் 25 ம் தேதி புனித மாற்கு தினத்தை உள்ளடக்கிய ஒன்பது நாட்கள்.  சிறு குறிப்பு : 🎈 சுமார் 43 ஆண்டுகள் பழமையான இவ்வாலயம் ஆரம்பத்தில் ஓலைக்குடிலாக இருந்தது. அவை மாற்றப் பட்டு தற்போது அழகிய ஆலயம் கட்டப்பட்டு உள்ளது.  🎈 இங்கு ஜூனியர் மரியாயின் சேனை உருவாக்கப் பட்டு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பது இப்பங்கின் தனிச்சிறப்பு. மேலும் பாடல்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப் பட்டு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்...

புனித ஆரோக்கிய மாதா ஆலயம், முன்சிறை

Image
ஆலயம் அறிவோம்  "புனித ஆரோக்கிய மாதா ஆலயம், முன்சிறை" ஆலயத்தை குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம்.  🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🌺 பெயர் : புனித ஆரோக்கிய மாதா ஆலயம்  🌺 இடம் : முன்சிறை (புதுக்கடை) 🌺 மாவட்டம் : கன்னியாகுமரி  🌺 மறை மாவட்டம் : குழித்துறை. 🌺 நிலை : பங்குத்தளம் 🌺 கிளை : புனித செபஸ்தியார் ஆலயம், செபஸ்தியார்புரம ் (ஓச்சவிளை) 🌺 பங்குத்தந்தை அருட்பணி : சேவியர் புரூஸ் 🌺 குடும்பங்கள் : 900 🌺 அன்பியங்கள் : 15 🌺 ஞாயிறு திருப்பலி : காலை 06.45 மணிக்கு. 🌺 திருவிழா : செப்டம்பர் 08 ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள். ஆலய வரலாறு : 🌷 குமரி மாவட்ட மக்கள் சின்ன வேளாங்கண்ணி என அன்போடு அழைக்கும் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், புதுக்கடை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 🍓 இரண்டு நூற்றாண்டுகளுக் கு முன்னர் கொச்சி ஆயர் இல்லத்திலிருந்த ு அருட்பணியாளர் ஒருவர் இறை வார்த்தையை போதித்துக் கொண்டு புதுக்கடை பகுதிக்கு வந்துள்ளார். இப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் அவரிடம் இறைச் செய்தியை கேட்டனர். அருட்பணியாளர் புதுக்கடையிலிரு...