ஸ்தோத்திர பலி 91-100
91. பொய்யுரையாத தேவனே ஸ்தோத்திரம் 92. தம்மை மறைத்துக் கொண்டிருக்கும் தேவனே ஸ்தோத்திரம் 93. எம்மை பிரகாசிப்பிக்கிற தேவனே ஸ்தோத்திரம் 94. பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து பிரகாசிக்கும் தேவனே ஸ்தோத்திரம் 95. தலைமுறை தலைமுறையாய் ராஜரீகம் பண்ணும் தேவனே ஸ்தோத்திரம் 96. தமது பரிசுத்தத்தைக் கொண்டு விளம்பம் தேவனே ஸ்தோத்திரம் 97. சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு நல்லவராகவே இருக்கிற தேவனே ஸ்தோத்திரம் 98. சமீபத்திற்கும் தூரத்திற்கும் தேவனே ஸ்தோத்திரம் 99. கர்த்தாதி கர்த்தரே ஸ்தோத்திரம் 100. கர்த்தராகிய ஆண்டவரே ஸ்தோத்திரம்