அருள் தாரும் இயேசுவே சுகம் பெறுவேன் இயேசுவே ஒரு வார்த்தை பேசுமே என் வாழ்வு நலமாகுமே - Arul Tharum Yesuvey Sugam Peruven Yesuvey Oru Varthai Pesumey yen Vazlvu Nalamagum
அருள் தாரும் இயேசுவே சுகம் பெறுவேன் இயேசுவே ஒரு வார்த்தை பேசுமே என் வாழ்வு நலமாகுமே -2 ஆராதனை -2 ஆராதனை செய்கிறோம் (2) தாவீதின் திருமகனே தயைகூர்ந்து இறங்குமையா -2 கடைக்கண்ணால் எமைப் பாருமே கருணைக்கடல் இயேசுவே 1. நீர் தொடுவாய் இயேசுவே நோய்களையே இயேசுவே -2 ஆசீர்வதிப்பாய் இயேசுவே மீட்புப்பெறுவேன் இயேசுவே -2 2. மார்போடு அணைத்துக்கொண்டு மன்னித்து வாழ்வு தரும் -2 திருந்தி உன்பாதத்தில் என் குற்றம் ஏற்றுக்கொள்ளும் -2