Posts

Showing posts with the label கிறிஸ்துவ செய்தி

அன்பியம் என்றால் என்ன? What is Anbiyam?

Image
கத்தோலிக்கத் திருச்சபையில் திருமுழுக்குப் பெற்ற 15-20 மூன்று குடும்பங்கள் இணைந்து வாழும் ஓர் கிறிஸ்தவ அமைப்பு. கிறிஸ்துவில் நம்பிக்கையோடு, அடிக்கடி கூடி வந்து, இறைவார்த்தையை மையப்படுத்தி, இறைவேண்டல் செய்து, பகிர்ந்து வாழும் ஓர் அமைப்பு.  இன்ப துன்ப நிகழ்வுகளிலும் இணைந்து…. வழிபாடுகளிலும் பொது நிகழ்வுகளிலும் இணைந்து கலந்துகொண்டு சிறப்பிப்பது… அன்பியம் இறைவார்த்தையையும் நட்புறவையும் அடித்தளமாகக் கொண்டு கத்தோலிக்கர் அனைவரும் குடும்பங்களாக இணைந்து சில குழுக்களாகச் சேர்ந்து கிறிஸ்துவுக்குச் சான்று பகரும் பங்கேற்பு திருச்சபையைக் கட்டி எழுப்புதல். அன்பியம் என்றால் என்ன ? திருத்தூதர் பணிகள் 2:42-47 நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை முறை:  அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்……. திருபணி 2:44-45:   நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலன்களையும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைக்கேற்பப் பகிர்ந்தளித்தனர்  திருப...