அருள் தாரும் இயேசுவே சுகம் பெறுவேன் இயேசுவே ஒரு வார்த்தை பேசுமே என் வாழ்வு நலமாகுமே - Arul Tharum Yesuvey Sugam Peruven Yesuvey Oru Varthai Pesumey yen Vazlvu Nalamagum

அருள் தாரும் இயேசுவே சுகம் பெறுவேன் இயேசுவே
ஒரு வார்த்தை பேசுமே என் வாழ்வு நலமாகுமே -2
ஆராதனை -2 ஆராதனை செய்கிறோம் (2)
தாவீதின் திருமகனே தயைகூர்ந்து இறங்குமையா -2
கடைக்கண்ணால் எமைப் பாருமே கருணைக்கடல் இயேசுவே

1. நீர் தொடுவாய் இயேசுவே நோய்களையே இயேசுவே -2
ஆசீர்வதிப்பாய் இயேசுவே மீட்புப்பெறுவேன் இயேசுவே -2

2. மார்போடு அணைத்துக்கொண்டு மன்னித்து வாழ்வு தரும் -2
திருந்தி உன்பாதத்தில் என் குற்றம் ஏற்றுக்கொள்ளும் -2

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு