ஆனந்தத் திருநாள் கொண்டாடுவோம் அல்லேசியாரின் பண்பாடுவோம், Annatha Thirunal Koondadiduvom Allesiyarin Pannipaadiduvom lyrics
ஆனந்தத் திருநாள் கொண்டாடுவோம்
அல்லேசியாரின் பண்பாடுவோம்
மாந்தர்கள் நாமிங்குக் கூடிடுவோம்
மலர்மாலை சூடிடுவோம் ஆ... ஆ... ஆவர்புகழ் வாழ்க - 2
திருநாள் (2) மகிழ்வோம் (2) புனிதரே நீர் வாழ்க
1. இறைமகன் இயேசுவுடன் உறவாடிய
உன் மனம் போல் -2
பாவக்குறையால் வருந்திடும் சிறியோர்
எங்களை மாற்றிடும் வரம் தருவாய்
2. அலகையின் தொல்லைகளை
அகன்றோடிட செய்தவன் நீ - 2
இந்த உலகின் மாயையில்
உழலும் தீயவர் நிலையை மாற்றிடுவாய்
Comments