வான் சேனைக்கு அதிபதியே புனிதராம் மிக்கேல் அதிதூதரே, Vaaan Seenaiku Adhipathiaye Punnitharam Micheal Athithootharey

வான் சேனைக்கு அதிபதியே
புனிதராம் மிக்கேல் அதிதூதரே
வல்லமே மிகுந்த காவலரே
எளியோர் வந்தோம் உமை நாடி - (2)

தேவ சிம்மாசனம் அதன் முன்னே 
மகிமையில் நிற்கும் தளபதியே - (2)
பாவ வழியில் யாம் நடந்தாலும்
கைவிடாமல் எம்மை காப்பீரே - (2)
‌‌ ‌‌‌‌‌                             ‌.                         - வான்        

இறைவனின் கருத்தை உணர்ந்து கொண்டு
சிரம் வணங்கி நீர் கீழ்ப்படிந்தீர் - (2)
ஆணவம் மிகுந்து ஆர்ப்பரித்த
லூசியின் சேனையை முறியடித்தீர் - (2)
           ‌‌                                              - வான்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு