Posts

எதிர்நோக்கு மன்றாட்டு

Image
என் இறைவா, நீர் தந்துள்ள வாக்குறுதிகளை நான் ஏற்றுக் கொள்கிறேன். எங்கள் ஆண்டவர் இயேசுவின் இரத்தத்தால் என் பாவங்களைப் பொறுத்து எனக்கு உமது அருளையும் வானக வாழ்வையும் அளிப்பீர் என உறுதியாக எதிர்நோக்கி இருக்கிறேன். ஆமென்.

இயேசுவின் பின்னால் நான் செல்வேன் திரும்பி பார்க்க மாட்டேன் சிலுவையே முன்னால் உலகமே பின்னால், Yesuvin pinnaal naan selvaenthirumpi paarkka maattaen siluvaiyae munnaal ulakamae pinnaal

Image
இயேசுவின் பின்னால் நான் செல்வேன் திரும்பி பார்க்க மாட்டேன் சிலுவையே முன்னால் உலகமே பின்னால் இயேசு சிந்திய இரத்தத்தினாலே என்றும் விடுதலையே 1. உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று எல்லாம் உதறி விட்டேன் உடல், பொருள், ஆவி உடைமைகள் யாவும் ஒப்புக் கொடுத்து விட்டேன் நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு என்ன நடந்தாலும் எவ்வேளையிலும் எப்போதும் துதித்தீடுவேன் 2. வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள் எதுவும் பிரிக்காது வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால் முற்றிலும் ஜெயம் பெறுவேன் நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ வாழ்வோ சாவோ வல்ல தூதரோ பிரிக்கவே முடியாது 3. அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு ஆட்சி செய்திடணும் ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும் சபைகள் பெருகிடணும் என் சொந்த தேசம் இயேசுவுக்கு இயேசுதான் வழி என்கிற முழக்கம் எங்கும் கேட்கணுமே 4. பழையன கடந்தன புதியன புகுந்தன பரலோக குடிமகன் நான் மறுரூபமாகி மணவாளன் இயேசுவை முகமுகமாய் காண்பேன் இதயமெல்லாம் ஏங்குதைய்யா இயேசுவே உந்தன் அன்பு நதியிலே எந்நாளும் நீந்தணுமே

யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களில் வல்லவரே ஆராதனை ஆராதனை, yosanaiyil periyavarae aaraathanai aaraathanai seyalkalil vallavarae aaraathanai aaraathanai

Image
யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களில் வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசான்னா உன்னத தேவனே ஓசான்னா ஓசான்னா ஓசான்னா கண்மணிபோல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை தேடி என்னைக் காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக் கல்லே ஆராதனை ஆராதனை

இயேசு நீங்க இருக்கையிலே நாங்க சோர்ந்து போவதில்லை, Yesu neenga irukkaiyilaenaanga sornthu povathillai

Image
இயேசு நீங்க இருக்கையிலே நாங்க சோர்ந்து போவதில்லை நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க 1. சமாதான காரணர் நீங்கதானே சர்வ வல்லவரும் நீங்கதானே 2. அதிசய தேவன் ஆலோசனைக் கர்த்தர் 3. தாயும் தகப்பனும் தாங்கும் சுமைதாங்கி 4. எனக்கு அழகெல்லாம் எனது ஆசையெல்லாம் 5. இருள் நீக்கும் வெளிச்சம் இரட்சிப்பின் தேவன் 6. எல்லாமே எனக்கு எனக்குள் வாழ்பவரும் 7. முதலும் முடிவும் முற்றிலும் காப்பவர் 8. வழியும் சத்தியமும் வாழ்வளிக்கும் வள்ளல் 9. பாவ மன்னிப்பு பரிசுத்த ஆவியும்

எனது மணவாளனே என் இதய ஏக்கமேஇனியவரே இயேசையா உம்மைத் தான் தேடுகிறேன், Enathu Manavalaneenathu manavaalanae en ithaya aekkamaeiniyavarae iyaesaiyaa

Image
எனது மணவாளனே என் இதய ஏக்கமே இனியவரே இயேசையா உம்மைத் தான் தேடுகிறேன் – நான் உம்மைத் தான் நேசிக்கிறேன் 1. உம் நாமம் சொல்லச் சொல்ல -என் உள்ளமெல்லாம் துள்ளுதையா உம் அன்பைப் பாடப் பாட இதயமெல்லாம் இனிக்குதையா (2) 2. உம் முகம் பார்க்கணுமே உம் அழகை ரசிக்கணுமே உம் பாதம் அமரணுமே உம் சித்தம் அறியணுமே 3. என் வாயின் சொற்களெல்லாம் ஏற்றனவாய் இருப்பதாக என் இதய எண்ணமெல்லாம் உதந்தனவாய் இருப்பதாக (உமக்கு) 4. அழகெல்லாம் அற்றுப் போகும் -உலக எழிலெல்லாம் ஏமாற்றும் உம் அன்பு மாறாதையா ஒரு நாளும் அழியாதையா 5. நான் பார்க்கும் பார்வையெல்லாம் ஏற்றனவாய் இருப்பதாக நான் நடக்கும் பாதையெல்லாம் உகந்தனவாய் இருப்பதாக

உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சையையா உம் சித்தம் செய்வது தான் இதயத்தின் ஏக்கமையா, Ummodu Irupathu Thaanummodu iruppathuthaan ullaththin vaanjaiyaiyaaum siththam seyvathu thaan

Image
உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சையையா உம் சித்தம் செய்வது தான் இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானே என் முன்னே நிறுத்தியுள்ளேன் 1. எனக்காக யாவையும் செய்பவரே செய்து முடிப்பவரே என் பாரங்கள் என் சுமைகள் -2 உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் -2 2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே என் ஜீவனை அழிவில் நின்று மீட்டவரே என் மேய்ப்பரே 3. எபிநேசரே எல்எலியோன் என்றுமே உயர்ந்தவரே எல்ஷடாய் (சர்வ) வல்லவரே எல்ரோயீ காண்பவரே 4. மன்னிப்பதில் வள்ளல் நீரே சுகம் தரும் தெய்வம் நீரே உம் அன்பையும் இரக்கத்தையும் மணி முடியாய் சூட்டுகின்றீர்

உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உம்மை நினைத்து துதிக்கின்றேன், ummai Nnokkip paarkkintenummai ninaiththu thuthikkinten

Image
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உம்மை நினைத்து துதிக்கின்றேன் இயேசையா ஸ்தோத்திரம் – (4) சரணங்கள் 1. உலகம் வெறுக்கையில் நீரோ அணைக்கிறீர் உமது அணைப்பிலே அந்த வெறுப்பை மறக்கின்றேன் 2. கண்ணின் மணிபோல என்னைக் காக்கின்றீர் உமது சமூகமே தினம் எனக்குத் தீபமே 3. நீரே என் செல்வம் ஒப்பற்ற என் செல்வம் உம்மில் மகிழ்கின்றேன் – நான் என்னை மறக்கின்றேன்

ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலேஊற்றிடுமே உம் அக்கினியை, Ootridume Um Vallavamiayaioottidumae um vallamaiyaiintha naalil engal maelae

Image
ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே ஊற்றிடுமே உம் அக்கினியை இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு வல்லமை வல்லமை தாருமே தேசத்தை உமக்காய் கலக்கிட அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே அனல்கொண்டு உமக்காய் எழும்பிட 1. பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போல அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2 அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போல இன்றும் செய்ய வேண்டுமே – 2 2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2 நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே நதியாய் பாய்ந்திடுமே – 2 3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே அற்புதத்தின் ஆவியே வந்திடுமே – 2 அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே அக்கினியை ஊற்றிடுமே – 2

ஒப்பற்ற என் செல்வமேஓ எந்தன் இயேசு நாதாஉம்மை நான் அறிந்து உறவாட, Oppatra En Selvameoppatta en selvamaeo enthan Yesu naathaa

Image
ஒப்பற்ற என் செல்வமே ஓ எந்தன் இயேசு நாதா உம்மை நான் அறிந்து உறவாட உம் பாதம் ஓடி வந்தேன் – நான் உம் பாதம் ஓடி வந்தேன் 1. உம்மை நான் ஆதாயமாக்கவும் உம்மோடு ஒன்றாகவும் எல்லாமே குப்பை என எந்நாளும் கருதுகிறேன் 2. என் விருப்பம் எல்லாமே இயேசுவே நீர் தானன்றோ உமது மகிமை ஒன்றே உள்ளத்தின் ஏக்கம் ஐயா 3. கடந்ததை மறந்தேன் கண்முன்னால் என் இயேசு தான் தொடர்ந்து ஓடுவேன் தொல்லைகள் என்ன செய்யும்

நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார், Nam Yesu Nallavarnam Yesu nallavar orupothum kaividaar

Image
நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார் ஒரு நாளும் விலகிடார் ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம் சாத்தானை மிதிப்போம் தேசத்தை சுதந்தரிப்போம் 1. அதிசயமானவர் ஆறுதல் தருகிறார் சர்வ வல்லவர் சமாதானம் தருகிறார் 2. கண்ணீரைக் காண்கிறார் கதறலைக் கேட்கிறார் வேதனை அறிகிறார் விடுதலை தருகிறார் 3. எதிர்காலம் நமக்குண்டு எதற்கும் பயமில்லை அதிகாரம் கையிலே ஆளுவோம் தேசத்தை 4. நொறுங்குண்ட நெஞ்சமே நோக்கிடு இயேசுவை கூப்பிடு உண்மையாய் குறையெல்லாம் நீக்குவார் 5. நண்பனே கலங்காதே நம்பிக்கை இழக்காதே கண்ணீரைத் துடைப்பவர் கதவண்டை நிற்கிறார் 6. எத்தனை இழப்புகள் ஏமாற்றம் தோல்விகள் கர்த்தரோ மாற்றுவார் கரம்நீட்டித் தேற்றுவார் 7. என் இயேசு வருகிறார் மேகங்கள் நடுவிலே மகிமையில் சேர்த்திட மறுரூபமாக்குவார்