ஸ்தோத்திர பலி 41-50
1. சர்வ பூமியின் தேவனே ஸ்தோத்திரம்
2. பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனே ஸ்தோத்திரம்
3. பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனே ஸ்தோத்திரம்
4. பூமியின் எல்லை வரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிற தேவனே ஸ்தோத்திரம்
5. அற்பதங்களின் தேவனே ஸ்தோத்திரம்
6. வல்லமையுள்ள தேவனே ஸ்தோத்திரம்
7. சர்வ வல்லமையுள்ள தேவனே ஸ்தோத்திரம்
8. சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிற தேவனே ஸ்தோத்திரம்
9. மெய்யான தேவனே ஸ்தோத்திரம்
Comments