ஸ்தோத்திர பலி 31-40
1. யாக்கோபின் தேவனே ஸ்தோத்திரம்
2. யெஷீரனின் தேவனே ஸ்தோத்திரம்
3. இஸ்ரவேலின் தேவனே ஸ்தோத்திரம்
4. எலியாவின் தேவனே ஸ்தோத்திரம்
5. தாவீதின் தேவனே ஸ்தோத்திரம்
6. தானியேலின் தேவனே ஸ்தோத்திரம்
7. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் தேவனே ஸ்தோத்திரம்
8. பிதாவாகிய தேவனே ஸ்தோத்திரம்
9. முற்பிதாக்களின் தேவனே ஸ்தோத்திரம்
10. என் தகப்பனுடைய தேவனே ஸ்தோத்திரம்
Comments