ஸ்தோத்திர பலி 21-30
1. மகா தேவனே ஸ்தோத்திரம்
2. தேவாதி தேவனே ஸ்தோத்திரம்
3. ஜீவனுள்ள தேவனே ஸ்தோத்திரம்
4. அன்பின் தேவனே ஸ்தோத்திரம்
5. அநாதி தேவனே ஸ்தோத்திரம்
6. ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம்
7. மகிமையின் தேவனே ஸ்தோத்திரம்
8. கிருபையின் தேவனே ஸ்தோத்திரம்
9. ஆபிரகாமின் தேவனே ஸ்தோத்திரம்
10. ஈசாக்கின் தேவனே ஸ்தோத்திரம்
Comments