இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றி நாம் அறிவது என்ன?
1. இயேசு பிறந்த நாற்பதாம் நாள் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்டார்.
2. நாசேரேத்தில் வளர்ந்து வந்தார்.
3. தம் தாய் தந்தையருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.
4. தம் பன்னிரண்டாம் வயதில் போதகர் நடுவில் கற்பித்தார்.
5. ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்
Comments