மக்களினத்தார் யாவரும் ஆண்டவரின் மக்கள்
1. ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியே நிலைநாட்டுங்கள்,
நேர்மையைக் கடைப்பிடிய்ங்கள்;
நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது;
நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும்.
2. இவ்வாறு செய்யும் மனிதர் பேறு பெற்றவர்;
ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து;
எந்தத் தீமையும் செய்யாது தம் கையைக் காத்துக் கொண்டு,
இவற்றில் உறுதியாய் இருக்கும் மானிடர் பேறுபெற்றவர்.
3. ஆண்டவரோடு தம்மை இணைத்துக் கொண்ட பிற இனத்தவர்,
தம் மக்களிடமிருந்து ஆண்டவர் என்னைப் பிரித்துவிடுவது உறுதி என்று சொல்லாதிருக்கட்டும்.
எசாயா 56
1 முதல் 3 முடிய
Comments