தூய மரியன்னை ஆலயம் , மண்ணான்விளை
தூய மரியன்னை ஆலயம்
இடம்: மண்ணான்விளை, அடைக்காகுழி
மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: குழித்துறை
நிலை: கிளைப்பங்கு
குடும்பங்கள் - 80
அன்பியங்கள்- 2
ஞாயிறு திருப்பலி - காலை 7 மணிக்கு
திருவிழா - செப்டம்பர் மாதம்
ஆலய வரலாறு:
அரம்ப காலத்தில் சிறு கூடாரத்தில் இருந்த ஆலயம் மாற்றப்பட்டு பங்கு மக்களின் அயராத உழைப்பு மற்றும் அருட்பணியாளர்களின் வழிகாட்டுதலால் புதிய ஆலயம் கட்டப்பட்டு 2010 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
Comments