புனித செபஸ்தியார் ஆலயம், கோமல்


புனித செபஸ்தியார் ஆலயம்

இடம்: கோமல்
மாவட்டம்: நாகப்பட்டினம்
மறைமாவட்டம்: தஞ்சாவூர்
நிலை: கிளைப்பங்கு

பங்கு: தூய இருதய ஆண்டவர் ஆலயம்; மாந்தை
குடும்பங்கள்: 50
அன்பியங்கள்: இல்லை
ஞாயிறு வழிபாடு: இல்லை

வரலாறு:
         சுமார் நூறு வருடங்கள் பழைமையான இந்த ஆலயமானது மேதகு ஆயர் அவர்கள் தலைமையில் ஜூபிலி விழா கண்டது குறிப்பிட்டத்தக்கது. மாதத்தில் ஒரு செவ்வாய்க்கிழமை மட்டும் திருப்பலி நடந்து வருகின்றது.

புகைப்படங்கள்:

நன்றி: 
ஆலயம் அறிவோம்
விக்கிப்பீடியா
Google maps



Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு