அடியேன் உம் சந்நிதி வருகின்றேன்
அடியேன் உம் சந்நிதி வருகின்றேன்
ஆண்டவனே உம் புகழ்பாட
நீலவான் அழகே விண்மீனே
வாருங்கள் ஆண்டவன் புகழ்பாட
நதியும் குன்றும் நலமாக
வாருங்கள் ஆண்டவன் புகழ்பாட
இறைபுகழ் பாடும் தூதர்களே
வாருங்கள் ஆண்டவன் புகழ்பாட
மறைபுகழ் கூறும் மாந்தர்களே
வாருங்கள் ஆண்டவன் புகழ்பாட
Comments