அக்கினி அக்கினி அக்கினியே பரிசுத்த ஆவியே ஊற்றுமே இயேசுவே

அக்கினி அக்கினி அக்கினியே

பரிசுத்த ஆவியே ஊற்றுமே இயேசுவே

உந்தன் ஆவிதனை உம்மில்
என்றும் நான் மகிழ்ந்திடவே

உம்மையல்லால் பூமியிலே
வேறே விருப்பமில்லை

உம்மையல்லால் பூமியிலே
வேறே தேவன் இல்லை -அக்கினி

உம்மாலன்றி பூமியிலே
ஏதும் செய்திடேன்

உம் முகத்தை தேடுகிறேன்
கிருபை அளித்திடுமே -அக்கினி

உம்மை போல நேசிப்பவர்
பூமியில் எவரும் இல்லை

உம் கரத்தால் அணைத்திடுமே
ஆறுதல் பெற்றிடவே -அக்கினி

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு