ஆண்டவரே ஈசோப் புல்லினால் என்மேல் தெளிப்பீர்

 ஆண்டவரே ஈசோப் புல்லினால் என்மேல் தெளிப்பீர்

நானும் தூய்மையாவேன்

நீரே என்னைக் கழுவ - நானும்

உறை பனி தனிலும் வெண்மையாவேன்


இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கு ஏற்ப

என் மேல் இரக்கம் கொள்வீர்

பிதாவும் சுதனும் தூய ஆவியும்

துதியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக

ஆதியில் இருந்ததுபோல்

இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமேன்


Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு