நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும், Nambungal Jebiungal nalathu nadakum

நம்புங்கள் ஜெபியுங்கள்
நல்லது நடக்கும்

துன்பங்களோ துயரங்களோ
சோதனையோ வேதனையோ(2)
பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார்(2)

மனச்சுமையோ பாரங்களோ
உடற்பிணியோ ஊனங்களோ(2)
பதுவைப் புனிதர் பரிந்துரப்பார்
எல்லாம் வல்லவர் நலம் தருவார்(2)

வறியவரோ சிறியவரோ
முதியோரோ இளையோரோ(2)
பதுவைப் புனிதர் பரிந்துரப்பார்
எல்லாம் வல்லவர் அணைத்துக் கொள்வார்(2)

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு