இயேசு நமக்காக அனுபவித்த முக்கியமான பாடுகள் யாவை?
1. யூதத் தலைவர்களால் எதிர்க்கப்பட்டார்.
2. கெத்சமனித் தோட்டத்தில் இரத்த வியர்வை சிந்தினார்.
3. யூதாசால் காட்டிக் கொடுக்கப்பட்டார்.
4. கல்லூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டார்
5. முள்முடி சூட்டப்பட்டார்.
6. சிலுவையில் அறையுண்டு வேதனைப்பட்டு அவலச் சாவுக்கு உள்ளானார்.
Comments