நமது காவல் தூதரிடம் மன்றாடுவோம்

🍥❤🍥❤🍥❤🍥❤


நமது காவல் தூதரிடம் மன்றாடுவோம்🙏✝️🧚‍♂️✝️🙏
🍀🌺🍀🌺🍀🌺🍀🌺


✝️🧚‍♂️ நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். 

✝️🧚‍♂️உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர். 

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 91:11-12

🧚‍♂️✝️🙏✝️🧚‍♂️ எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனால் எங்களுக்கு பாதுகாப்புத் தந்திட ஏற்படுத்தப்பட்டுள்ள எங்கள் இறைவனின் வான தூதரே! 🧚‍♂️✝️🙏
எங்களுக்கு ஞான ஒளியைத் தந்து எல்லாத் தீமையிலிருந்தும் பாதுகாத்திட வேண்டும் என்று மன்றாடுகிறோம் 🙏✝️🙏

 ஆமென் 🧚‍♂️✝️🙏✝️🧚‍♂️


☀🌹☀🌹☀🌹☀🌹☀

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு