அன்பு என்பது வல்லமை ஆக்கம் அளித்திடும் ஆற்றலே, Anbu Yenbathu Vallamai Aakam Allithidum Attalaley

அன்பு என்பது வல்லமை
ஆக்கம் அளித்திடும் ஆற்றலே
அர்த்தம் ஆக்கிடும் வாழ்விலே
அன்பு என்றும் வாழுமே

நின்று நிலைக்கும் எதுவுமே
அன்பு உருவம் கொடுத்ததே
தன்னை வழங்கும் இதயமே
அன்பில் நனைந்தே கனிந்ததே
ஆள விடுங்கள் அன்பையே
அன்பையே அன்பையே
வாழும் தெய்வம் நம்மிலே
நம்மிலே நம்மிலே

உயிர்கள் அனைத்தின் இயக்கமாய்
இயங்கும் உலகின் ஏக்கமாய்
ஏங்கும் மனங்களின் இதயமாய்
அனைத்தின் நிறைவும் அன்புதான்
ஆள விடுங்கள் அன்பையே
அன்பையே அன்பையே
வாழும் தெய்வமே நம்மிலே 
நம்மிலே நம்மிலே 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு