ஜெபங்கள்
🌹🙏✝️💒🛐✝️🙏🌹
🌹✝️ *தூய மிக்கேல் அதி தூதரே* - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🧎
🌹✝️ *தூய கபிரியேல் அதி தூதரே* - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🧎
🌹✝️ *தூய ரபேல் அதி தூதரே* - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🧎
🌹✝️ *சகல தூதர்களே* - எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்🧎
🌹✝️ *சகல புனிதர் - புனிதைகளே* - எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்🧎
🌹✝️ *ஆமென்* ✝️🧎✝️
🌹🙏✝️💒🛐✝️🙏🌹
Comments