அழைக்கின்றார் அழைக்கின்றார் ஆண்டவர் நம்மை அழைக்கின்றார் அன்புடனே ஆர்வமுடன் அண்ணலின் | Azlaikintar Azlaikintar Andavar namai Azlaikintar Anbudaney
அழைக்கின்றார் அழைக்கின்றார்
ஆண்டவர் நம்மை அழைக்கின்றார்
அன்புடனே ஆர்வமுடன் அண்ணலின்
அடிகளைத் தொடர்ந்திடுவோம்
திருப்பலி செலுத்திட அழைக்கின்றார்
திருமுன் பணிந்திட அழைக்கின்றார்
ஆ... ஆ... ஆ...
விருந்திலே கலந்திட அழைக்கின்றார்
விண்ணருள் தந்திட அழைக்கின்றார்
தாபோர் மலைக்கு அழைக்கின்றார்
தம்மையே காட்டிட அழைக்கின்றார்
கல்வாரி மலைக்கும் அழைக்கின்றார்
ஆ... ஆ... ஆ...
கல்வாரி மலைக்கும் அழைக்கின்றார்
தம்மையே தந்திட அழைக்கின்றார்.
Comments