தூயவர் தூயவர் தூயவர் மூவுல கிறைவனாம் ஆண்டவர்
தூயவர் தூயவர் தூயவர்
மூவுல கிறைவனாம் ஆண்டவர்
வானமும் வையமும் யாவுமும்
மாட்சிமையால் நிறைந்துள்ளன
உன்னதங்களிலே ஓசானா
உன்னதங்களிலே ஓசானா
ஆண்டவர் திருப்பெயரால்
வருபவர் ஆசி பெற்றவரே
உன்னதங்களிலே ஓசானா
உன்னதங்களிலே ஓசானா
Comments