சிலுவைப் பாதையின் 14 நிலைகள்|| 14 Stations of Way of the Cross
1. இயேசுவுக்கு சிலுவை மரண தண்டனையை ஆளுநர் பிலாத்து விதிக்கிறார்
Jesus is Condemned to Death
2. இயேசுவின் மீது சிலுவையைச் சுமத்துகிறார்கள்
Jesus takes up his Cross
3. இயேசு முதல் முறை தரையில் விழுகிறார்
Jesus falls for the first time
4. இயேசு தம் தாய் மரியாவைச் சந்திக்கிறார்
Jesus meets his mother Mary
5. சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவுகிறார்.
Simon of cyrene helps Jesus carry the Cross
6. வெரோணிக்கா என்னும் பெண்மணி இயேசுவின் முகத்தைத் துணியால் துடைக்கிறார்
Veronica wipes the face of Jesus
7. இயேசு இரண்டாம் முறை தரையில் விழுகிறார்
Jesus falls for the second time
8. இயேசு எருசலேம் பெண்களைச் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்
Jesus meets the women of Jerusalem
9. இயேசு மூன்றாம் முறை நரையில் விழுகிறார்
Jesus falls for the Third Time
10. இயேசுவின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்துகிறார்கள்
Jesus is stripped of his garments
11. இயேசுவை சிலுவையில் ஆணிகளால் அறைகிறார்கள்
Jesus is nailed to the cross
12. இயேசு சிலுவையில் உயிர் துறக்கிறார்
Jesus dies on the Cross
13. இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்கி அவர் தாய் மரியாவின் மடியில் கிடத்துகிறார்கள்
Jesus is taken down from the Cross
14. இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்
Jesus is laid in the tomb
Comments