ஆதியிலே ஒரு கல்யாணம் அது ஏதேனிலே நடந்த கல்யாணம் |Aathiyilae Oru Kalyaanam Athu Aethaenilae Nadantha Kalyaanam

ஆதியிலே ஒரு கல்யாணம்
அது ஏதேனிலே நடந்த கல்யாணம் – 3

டும் டும் டும் மேளம் இல்லை
பிப்பி பிப்பி பிப்பி நாதம் இல்லை – 2
அலங்கார மேடையில கல்யாணத்துக்கு
ஆளும் இல்லை

மண்ணக்கட்டி மாப்பிள்ளை
எலும்பு அக்கா பொண்ணு – 2
ஆதியிலே – 1

மண்ணக்கட்டி மாப்பிள்ளை ஆதாம் அண்ணச்சி
பொண்ணு எலும்பு அக்காவும் ஏவாள் தானங்க – 2
தேவன் அவர் உறவிலே தினமும் இன்பம் கட்டுங்க – 2

ஆதியிலே ஒரு கல்யாணம்
அது ஏதேனிலே நடந்த கல்யாணம் கல்மாணம் – 1

சாத்தான் வந்த வேளையில் பாவம் வந்தது
பாவம் வந்த பின்னாலே சாபம் வந்தது -2
இன்பமெல்லாம் மாறிட்டு துன்பம் வந்து சேர்ந்தது – 2

மானிடரே மானிடரே நல்ல கேளுங்க
மன்னன் இயேசு உறவிலே செழித்து வாழுங்க – 2
ஜெபம் வேத வாசிப்பும் ஜெயம் பெறு வாழ்விலே – 2

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு