தேவாலய வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன்|| Devalaiya vala puram irunthu
தேவாலய வலப்புறமிருந்து
தண்ணீர் புறப்படக் கண்டேன்- அல்லேலூயா
அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ
அவர்கள் யாவருமே
ஈடேற்றம் பெற்றுக் கூறுவர்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆண்டவரைப் போற்றுங்கள்
ஏனெனில் அவர் நல்லவர்
அவர் தம் இரக்கம் என்றென்றும் உள்ளதே
பிதாவும் சுதனும் தூய ஆவியும்
துதியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக
ஆதியில் புகழும் ஒன்றாய்ப் பெறுக
ஆதியில் இருந்ததுபோல்
இன்றும் என்றும் நித்தியமாகவும் -ஆமேன்.
Comments