ஜென்மப்பாவம் இல்லாமலே உற்பவித்த இராக்கினியே | Jenmapaavam illamalaye Urpuvitha
ஜென்மப்பாவம் இல்லாமலே உற்பவித்த இராக்கினியே
நாங்கள் எல்லாம் உன் பதத்தை நாடிவந்தோம் நாயகியே
மரியே மரியே ஆதரிப்பாய் தோத்திரமே
1. பேய் மயக்கும் பாவவழி நின்று எம்மைக் காத்திடுவாய்
தூய வெண்லீ லிமலர்போல் தோன்றினாயே பூமிதனில்
2. மணிமுடி தாங்கி நிற்கும் மகிமையின் அரசியே
வானவரும் மானிடரும் வாழ்த்தி உம்மைப் போற்றுகின்றோம்
Comments