அம்மா உந்தன் அன்பினிலே அருள்வாய் எமக்கு அடைக்கலமே, Amma Unthan Annbiniley Arulvaii yenaku Adaikalamey

அம்மா உந்தன் அன்பினிலே 
அருள்வாய் எமக்கு அடைக்கலமே 

இறைவன் படைத்த எழிலே 
ஏசுவை தந்த முகிலே 
தூய்மை பொழியும் நிலவே 
துணையே வாழ்வில் நீயே -- (அம்மா உந்தன்) 

புவியோர் எங்கள் புகழே 
புனிதம் பொங்கும் அருளே 
உன்மகன் புதிய உறவே 
எம்மையும் பதிய செய்வாய் -- (அம்மா உந்தன்)

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு