பாவியான என்னையும் முன் குறித்தவர், Paaviyane Ennaiyum Mun KurithavarJiva Maarkam Ennil Thanthu

பாவியான என்னையும் முன் குறித்தவர்
ஜிவ மார்க்கம் எண்ணில் தந்து அழைத்தவரை
ஈந்தேன் சேவைக்காய் ஒன்றும் என்னை நிறுத்தலையே
கிருபையால் என்னையும் நீர் நிறுத்தினீரே -2

எண்ணில் மேலான தரிசனம் வைத்தவரே
என் நாட்கள் உமக்கென்று என்னை தெரிந்தவரே
நீர் தந்த வாக்கொன்றும் இன்றும் மாறலையே
ஆகாயம் அழிந்தாலும் ஒன்றும் குறையேலையே  -2


பாவியான என்னையும் முன் குறித்தவர்
ஜிவ மார்க்கம் எண்ணில் தந்து அழைத்தவரை
ஈந்தேன் சீயக்காய் ஒன்றும் என்னை நிறுத்தலையே
கிருபையால் என்னையும் நீர் நிறுத்தினீரே


கழுகை போல் உயரத்தில் பறக்கவேண்டி
நான் கொண்ட நம்பிக்கை உம் மீதுதான்
தகுதி அற்றே என்னை தேடி வந்து
நீர் வைத்த திட்டங்கள் உம் மேன்மைதான்

எண்ணில் மேலான தரிசனம் வைத்தவரே
என் நாட்கள் உமக்கென்று என்னை தெரிந்தவரே
நீர் தந்த வாக்கொன்றும் இன்றும் மாறலையே
ஆகாயம் அழிந்தாலும் ஒன்றும் குறையேலையே  -2


உலகத்தின் மேன்மையையை அவமாக்கிட
இல்லாத என்னை நீர் தெறிந்தீரய்யா
ஓடத்தை ஓடிட வலிமை தந்து
கரை சேரும் வரை கூட வருவீரய்யா

எண்ணில் மேலான தரிசனம் வைத்தவரே
என் நாட்கள் உமக்கென்று என்னை தெரிந்தவரே
நீர் தந்த வாக்கொன்றும் இன்றும் மாறலையே
ஆகாயம் அழிந்தாலும் ஒன்றும் குறையேலையே. -2

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு