என் இயேசுவே என் ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்|| En Yesuvey En Andavarey Ummai Arathikuren

என் இயேசுவே என் ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்
என் இயேசுவே என் மீட்பரே உம்மை ஆராதிக்கின்றேன் - 2

நீரே திராட்சைக் கொடி நாங்கள் அதன் கிளைகள்
உம்மில் நிலைத்தாலன்றி கனி தர முடியாது - 2

ஒருவன் என்னுள்ளும் நானும் அவனுள்ளும்
என்றும் நிலைத்திருந்தால் மிகுந்த கனி தருவான் - 2

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு