உங்க காயங்கள்ளுக்குளே என்னை வைத்து கொள்ளும் தேவா||unga kaayangalukkulle ennai veithu kollum
உங்க காயங்கள்ளுக்குளே என்னை
வைத்து கொள்ளும் தேவா
உந்தன் கரத்தின் நிழலினால் என்னை மூடிமறையுமே(2)
நீங்கதானே எங்க பெருமை
நீங்கதானே எங்க மகிமை (2) (உங்க காயங்கள்ளுக்குளே)
சரணம்(1)
உந்தன் சிவந்த பாதத்தில் மனம் தவழ்ந்து கிடக்கணும்
உந்தன் வேத வசனத்தில் நான் உமக்காய் வாழனும் (நீங்கதானே)
சரணம்(2)
உந்தன் பாதம் அமர்ந்திட நான் மகிழ்ந்திட வேண்டும்
உம் வார்த்தை என்னிலே என்றும் நிலைத்திட வேண்டும். ( நீங்கதானே)
(உங்ககாயங்கள்ளுக்குளே)
Comments