இன்னும் ஒருமுறை என்னை மன்னியுமே உம் பாதையை, விட்டு விலகினேன்||innum orumurai ennai manniyumae
இன்னும் ஒருமுறை என்னை மன்னியுமே
உம் பாதையை, விட்டு விலகினேன்
இன்னும் ஒருமுறை என்னை நிரப்பிடுமே
உமக்காக, உம் மகிமைக்காக
எதிரியின் கோட்டையில்
மடிந்திட மனமில்லை
நேசரே என்னை விடுவித்து - உம்
மந்தையில் சேர்த்திடுமே
1. பாவத்தில் நான் வாழ்ந்தவன்
சுயத்திலே நான் சாய்ந்தவன்- உம்
திட்டத்தை நான் thoலைத்தவன்
என்னை மன்னியுமே
2. உம் நாமத்தை நான் அறிந்தவன்- உம்
வார்த்தையை நான் ருசித்தவன்
சோதனை வேளையில் - உம்
தஞ்சம் கொண்டேனே
3. பிள்ளையாய் என்னை அழைத்தீரே - என்
பிழையால் உம்மை இழந்தேனே- என்
கண்களை இழந்த பின்
உம்மை காண்கின்றேன்
Comments