ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன் உன் அன்பின் பெருமை || Aavey Geeth Paadiaye un puzgalai
ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன்
உன் அன்பின் பெருமை அகிலம் விளங்கும் மாண்பை போற்றுவேன் ஆவே-3
1. பாவிகளின் ஆதரவே பாருலகோர்க்கு ஒளியே
அன்பின் தாய் நீயே
என் குரல் கேளம்மா
2. தாய் எனவே யாம் அழைப்போம்
தாய் அன்பில் வாழுவோம்
மாய உலகினிலே காத்திடுவாயம்மா
Comments