நீர் எனக்கு போதும் எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம்

நீர் எனக்கு போதும் -4
எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம் -2
இயேசுவே நீர் எனக்கு போதும் -2

என் தாயும் தந்தையும் நீர்தானே -
தாங்கிடும் துருகமும் நீர்தானே (2)
சுற்றமும் நட்பும் நீர்தானே -
சுமந்திடும் சுமைதாங்கி நீர்தானே (2) -நீர் எனக்கு

தேற்றிடும் சினேகிதன் நீர்தானே -
ஆறுதல் தேடுதல் நீர்தானே (2)
ஞானமும் அறிவும் நீர்தானே -
என் சுகம் பெலனும் நீர்தானே (2)-நீர் எனக்கு

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு

மூவேளை மன்றாட்டு