உம்மை நேசித்திட கற்று தாருமே உம்மை பற்றிக்கொள்ள கிருபை வேண்டுமே| Ummai Nesithida Kartu Tharum Ummai
உம்மை பற்றிக்கொள்ள கிருபை வேண்டுமே
மாயையினால் மனம் மயங்காமலே
என் கண்கள் உம்மை விட்டு விலகாமலே
ஜீவிய பாதையில் வழுவாமலே
என்னை காத்துக்கொள்ளும் எந்தன் ஆத்தும நேசரே
உம்மை பிரியா வரம் என்றும் வேண்டுமே
உம்மில் மூழ்கி அன்பில் கரைந்து போகவே - மாயையினால்
உம்மில் நிலைத்திருக்க பெலன் தாருமே
உமதன்பெல்லாமல் எதுவும் வேண்டாமே - மாயையினால்
Comments