தேவ ஆவியே தூய ஆவியே – திவ்யபிரசன்னத்தால் தாகம் தீருமே - thaeva aaviyae thooya aaviyae – thivyapirasannaththaal thaakam theerumae
தேவ ஆவியே தூய ஆவியே – திவ்ய
பிரசன்னத்தால் தாகம் தீருமே
1.ஆறுதல் அளிப்போனே தேற்றரவாளனே
அடியார்களிடம் என்றென்றும் தங்குவோனே
பிரசன்னத்தால் தாகம் தீருமே
1.ஆறுதல் அளிப்போனே தேற்றரவாளனே
அடியார்களிடம் என்றென்றும் தங்குவோனே
2.சத்திய ஆவியே சக்தியும் அளிப்போனே
சாட்சி பகர்வோனே சத்தியர் இயேசுவே
சாட்சி பகர்வோனே சத்தியர் இயேசுவே
3.புறாவின் ரூபமே பிதாவின் மகிமையே
புதிய எண்ணெயால் புதுப்பித்தருளுமே
புதிய எண்ணெயால் புதுப்பித்தருளுமே
4.ஆண்டவர் ஆலயமாம் எங்களின் இதயமே
ஆவியின்வாசஸ்தலம் தூய்மைப்படுத்துமே
ஆவியின்வாசஸ்தலம் தூய்மைப்படுத்துமே
Comments