இறைவன் படைத்த நாளில் இணைவோம் இயேசு பெயரில் - Iraivan Padaitha Naalil Inaivom Yesu Peiyaril

இறைவன் படைத்த நாளில்
இணைவோம் இயேசு பெயரில்
இறைவனின் அன்பில் இறைமக்களாவோம்
கிறிஸ்துவில் இன்று புது வாழ்வு காண்போம் -2 ஆஆ

1. உலகம் எல்லாம் ஓர்குலமாய்
இணைந்திட இறைவன் நினைத்தாரே (2)
அது நனவாகிட நம்மில் நிறைவேறிட -2
அன்பாலே தேர்ந்தெடுத்தார்

2. கோடான கோடி மாந்தரிலே கோமகன் நம்மை தேர்ந்தாரே -2
அவர் அன்பானது நம் உயிரானது -2 அன்பாகச் சேர்ந்திடுவோம்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு