உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம், Ummai Vazlthuvom Ummai Poortuvom

உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம்
உம்மை ஏத்துவோம் இறைவா -2 (2)

1. இறைவனின் சந்நிதியில் 

    இறைவனின் இல்லத்தில் - 2

    இறைவனின் செயல்களுக்காய்         

     இறைவனின் மாட்சிமைக்காய்

2   எக்காளத் தொனியுடனே - நாம்      

     இறைவனைப் போற்றுவோம் - 2
     மத்தளத்துடனே யாம் - நம் 

     இறைவனை ஏத்துவோம் -2

3    யாழோடும் வீணையோடும்    

     ‌‌புல்லாங்குழலோடும் -2
      நாம் இறைவனைப் போற்றுவோம்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு