கன்னியின் மகனை காத்த நல் வளனே உன்னடி பணிந்தோம் உறவினிலே| Kanniyin Maganai Kaaatha Nal Vazlaney Unnadi Panninthom Uraviniley
கன்னியின் மகனை காத்த நல் வளனே
உன்னடி பணிந்தோம் உறவினிலே
இறைமகன் உந்தன் கரங்களிலே - தினம்
இலங்கிடும் தூய ஒளியினிலே
எம்மையும் இணைப்பாய் கருணையிலே
இனி என்றுமே வாழ்வேன் அருளினிலே
எகிப்திய பாலைவனத்தினிலே - உனை
இறைவனாம் மரியும் தொடர்ந்தனரே
எதிர்படும் பாலை வாழ்வினிலே
எமை இருகரம் நீட்டியே நடத்திடுவாய்
Comments