நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்றுநாள் முழுதும் துதிப்பேன், nantri nantri entunanti nantri entunaal muluthum thuthippaen
நன்றி நன்றி என்று
நன்றி நன்றி என்று
நாள் முழுதும் துதிப்பேன்
நாதா உம்மைத் துதிப்பேன்
காலையிலும் துதிப்பேன்
மாலையிலும் துதிப்பேன்
மதியத்திலும் துதிப்பேன்
இரவினிலும் துதிப்பேன்
உண்ணும் போதும் துதிப்பேன்
உறங்கும் போதும் துதிப்பேன்
அமரும் போதும் துதிப்பேன்
நடக்கும் போதும் துதிப்பேன்
வாழ்த்தும் போதும் துதிப்பேன்
தாழ்த்தும் போதும் துதிப்பேன்
நெருக்கத்திலே துதிப்பேன் – பிறர்
வெறுக்கும் போதும் துதிப்பேன்
சகாயரே தயாபரரே
சிநேகிதரே என் சிருஷ்டிகரே
சத்தியமே என் நித்தியமே
என் ஜீவனே நல் ஆயனே
உன்னதரே உயர்ந்தவரே
என் பரிகாரியே பலியானீரே
Comments