இயேசுவின் மந்தையில் நாம் அனைவரும், Yesuvin Manthaiyil Naam Annaivarum
இயேசுவின் மந்தையில் நாம் அனைவரும்
ஒன்றேயாம் நாம் ஒன்றேயாம்
உயரிந்தோராயினும்
தாழ்ந்தோராயினும்
வெள்ளையோ கறுப்போ ஆனாலும் (2)
நாம் ஒன்றேயாம்
ஒன்றேயாம் நாம் ஒன்றேயாம்
உயரிந்தோராயினும்
தாழ்ந்தோராயினும்
வெள்ளையோ கறுப்போ ஆனாலும் (2)
நாம் ஒன்றேயாம்
Comments