உம்மை வாழ்த்தி வணங்க வந்தேன் எந்தன் வாழ்வை இணைக்க வந்தேன், Ummai Nambii Vanthen Yenthan Vazlvai Eenaika Vanthe
உம்மை வாழ்த்தி வணங்க வந்தேன்
எந்தன் வாழ்வை இணைக்க வந்தேன்
கானல் நீரினைக் கண்டிக்க கலைமான்
கனைத்திடும் நிலைபோல் தவித்து நின்றேன்
கனிவாய் ஏற்றிடும் பேரருள் முதல்வா
உம் ஒளியுமிழ் பதமதில் சரணடைந்தேன்
உலகின் கவலைகள் உள்ளத்தின் அலைகள்
உம்மிடம் வந்தால் நீங்கிடுமே
நிலையில்லா இவ்வுலகினிலே - மாயை
நீங்கிட உன்னிடம் சரணடைந்தேன்
Comments