தென்றல் சூழலில் கமழும் மலராம் லீலி கரமேந்தி Thentral Soolalil Kamalum Malaram Leeli Karameenthi
தென்றல் சூழலில் கமழும்
மலராம் லீலி கரமேந்தி
திகழும் முனிவா - எழிலார் தலைவா
புகழ்சூசை வளன் தாதா (3)
தூதன் கனவில் தோன்றி
துரிதே பெயர்வீர் அயல்நாடே
எனவே இசைந்து ஏகினீர் எகிப்து
புகழ் சூசை வளன் தாதா (3)
அறிவு ஞானம் கலையே
அதிகம் அதிகம் எமக்கருள
வளர் செய்தனையே - தினமும் வேண்டிடுவோம்
புகழ் சூசை வளன் தாதா (3)
Comments